பசு கடத்தல் - லவ் ஜிகாத்தை தடுக்க மம்தா அரசு தவறி விட்டது - யோகி ஆதித்யநாத் Mar 03, 2021 1393 பசு கடத்தலைத் தடுப்பதிலும், திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுப்பதிலும் மேற்கு வங்க அரசு தோல்வியடைந்து விட்டதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் மால்டா நகரில்...